படங்களுக்கு டாடா சொல்லி சீரியலுக்கு தாவிய மாதவன்.!

Bookmark and Share

படங்களுக்கு டாடா சொல்லி சீரியலுக்கு தாவிய மாதவன்.!

தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்த மாதவன் பாலிவுட் பக்கம் சென்று விட்டார், இதனையடுத்து இறுதி சுற்று படத்தின் மூலமாக தமிழ் ரி-என்ட்ரி கொடுத்த மாதவன் விக்ரம் வேதா என்ற படத்தில் நடித்து மெகா ஹிட் நடிகரானார்.

இந்த படத்தை அடுத்து அவர் தமிழில் எந்த படத்திலும் கமிட்டாகவில்லை, இந்நிலையில் இவர் தற்போது அமேசான் டிஜிட்டல் நிறுவனம் தயாரிக்கும் ப்ரீத் என்ற வெப்சீரியலில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

த்ரில்லர் கதையை மையமாக கொண்டு உருவாகும் இந்த சீரியலின் டீஸர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது, மேலும் திரைப்படங்களை போல வெப் சீரியல்களும் இனி பிரபலமாகும் முன்னணி நடிகர்களும் விரைவில் வெப் சீரியல்களில் நடிப்பார்கள் என இந்த சீரியல் குழுவினர் கூறியுள்ளனர்.

 


Post your comment





Related News
12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை
யுவன் பாடலை வெளியிடும் மாதவன்
மீண்டும் மாதவனுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை
சர்வதேச காமென்வெல்த் போட்டியில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற மாதவனின் மகன்.!
காயம் காரணமாக மாதவனுக்கு மேலுமொரு சோகம்
பிரபல நடிகர் மாதவனுக்கு திடீர் அறுவை சிகிக்சை - அதிர்ச்சி புகைப்படம் உள்ளே.!
கனடா பிரதமரை சந்தித்த முன்னணி தமிழ் நடிகர் - வைரலாகும் புகைப்படம்.!
மாதவனுக்காக இப்படியொரு கொடுமை - கலங்க வைக்கும் அதிர்ச்சி தகவல்.!
கன்னத்தில் முத்தமிட்டால் குழந்தை அமுதாவுக்கு திருமணம் - மாப்பிள்ளை யார் தெரியுமா?
விக்ரம் வேதாவுக்கு அடுத்து மாதவன் நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு - ரசிகர்கள் உற்சாகம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions