மாதவனின் மகன் செய்த சாதனை, கண்ணீருடன் மேடி- சூப்பர் தகவல்

Bookmark and Share

மாதவனின் மகன் செய்த சாதனை, கண்ணீருடன் மேடி- சூப்பர் தகவல்

மாதவன் கோலிவுட், பாலிவுட் என கலக்கி வருகின்றார். நீண்ட இடைவேளைக்கு பிறகு இறுதிச்சுற்று படத்தின் மூலம் மாதவன் தான் விட்ட இடத்தை தமிழில் பிடித்துவிட்டார்.

இவர் சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார், அப்போது தான் தன் மகன் குறித்து முதன் முறையாக பேசினார்.தன் மகன் நீச்சல் போட்டியில் மாநில அளவில் சாம்பியனாகவும், அடுத்த வாரம் இந்திய அளவில் நடக்கும் போட்டியிலும் கலந்துக்கொள்ளவிருக்கின்றார் என கூறினார்.

அப்படி அவர் பேசும் போது உடனே அங்கிருக்கும் தொலைக்காட்சியில் மாதவனின் மகன் தோன்றி பேச, மாதவன் ஒருக்கட்டத்தில் கண்ணீரை அடக்க முடியாமல் அழுதுவிட்டார்.


Post your comment





Related News
மீண்டும் மாதவனுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை
சர்வதேச காமென்வெல்த் போட்டியில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற மாதவனின் மகன்.!
காயம் காரணமாக மாதவனுக்கு மேலுமொரு சோகம்
பிரபல நடிகர் மாதவனுக்கு திடீர் அறுவை சிகிக்சை - அதிர்ச்சி புகைப்படம் உள்ளே.!
கனடா பிரதமரை சந்தித்த முன்னணி தமிழ் நடிகர் - வைரலாகும் புகைப்படம்.!
மாதவனுக்காக இப்படியொரு கொடுமை - கலங்க வைக்கும் அதிர்ச்சி தகவல்.!
கன்னத்தில் முத்தமிட்டால் குழந்தை அமுதாவுக்கு திருமணம் - மாப்பிள்ளை யார் தெரியுமா?
படங்களுக்கு டாடா சொல்லி சீரியலுக்கு தாவிய மாதவன்.!
விக்ரம் வேதாவுக்கு அடுத்து மாதவன் நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு - ரசிகர்கள் உற்சாகம்.!
மாதவனுக்காக ஷாருக்கான் செய்த உதவி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions