மாதவனுக்காக இப்படியொரு கொடுமை - கலங்க வைக்கும் அதிர்ச்சி தகவல்.!

Bookmark and Share

மாதவனுக்காக இப்படியொரு கொடுமை - கலங்க வைக்கும் அதிர்ச்சி தகவல்.!

தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகராக நடித்து வருபவர் மாதவன், இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகி இருந்த இறுதி சுற்று, விக்ரம் வேதா ஆகிய இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட்டானது.

மாதவன் தமிழ் குடும்பத்தில் பிறந்து பீகாரில் வசித்து வந்தவர்,ஆனால் அங்குள்ள மக்கள் இவர்களை மதராஸி என ஒதுக்கியே வைத்து இருந்தார்களாம்.

மாதவனின் 20 வயது வரை அவர்களை தள்ளி தான் வைத்திருந்தார்களாம். இது அவருக்கு மிக பெரிய வருத்தத்தை ஏற்படுத்தி இருந்ததாம். இந்த தகவல் மாதவன் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 


Post your comment





Related News
12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை
யுவன் பாடலை வெளியிடும் மாதவன்
மீண்டும் மாதவனுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை
சர்வதேச காமென்வெல்த் போட்டியில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற மாதவனின் மகன்.!
காயம் காரணமாக மாதவனுக்கு மேலுமொரு சோகம்
பிரபல நடிகர் மாதவனுக்கு திடீர் அறுவை சிகிக்சை - அதிர்ச்சி புகைப்படம் உள்ளே.!
கனடா பிரதமரை சந்தித்த முன்னணி தமிழ் நடிகர் - வைரலாகும் புகைப்படம்.!
கன்னத்தில் முத்தமிட்டால் குழந்தை அமுதாவுக்கு திருமணம் - மாப்பிள்ளை யார் தெரியுமா?
படங்களுக்கு டாடா சொல்லி சீரியலுக்கு தாவிய மாதவன்.!
விக்ரம் வேதாவுக்கு அடுத்து மாதவன் நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு - ரசிகர்கள் உற்சாகம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions