இதுதான் சரியான நேரம்! தமிழக மக்களுக்கு மாதவன் வேண்டுகோள்

Bookmark and Share

இதுதான் சரியான நேரம்! தமிழக மக்களுக்கு மாதவன் வேண்டுகோள்

தற்போது தமிழ்நாட்டில் உள்ள அரசியல் நெருக்கடி பற்றி கருத்து சொல்லுங்கள் என நடிகர் மாதவனை கேட்டுக்கொண்டிருந்தார் கமல்ஹாசன். அவருக்கு ட்விட்டரில் பதிலளித்துள்ளார் மாதவன்.

"தமிழர்கள் உலகிற்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டுமென்றால் அதற்கு நல்ல தலைவர்களும், அரசியல்வாதிகளும் இருக்கவேண்டும். அதற்காக மக்கள் குரல் கொடுக்கவேண்டும், இதுதான் அதற்கு தகுந்த சமயம்" என மாதவன் ட்விட்டியுள்ளார்.


Post your comment





Related News
ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும்: மாதவன் பேட்டி
ஏழு இளைஞர்களை வைத்து மாதவன் எடுக்கும் ரிஸ்க் - ஜெயிப்பாரா ?
காவ்யாமாதவனை 2-ம் திருமணம் செய்தது ஏன்? திலீப் பேட்டி
ஆர்.கே. நகரை உன்னிப்பாக கவனிப்போம்- பிரபல நடிகரின் டுவிட்
விஜய் சேதுபதி மாதவன் கூட்டணிக்கு ரசிகர்களின் வரவேற்பு என்ன தெரியுமா?
இறுதி சுற்று கதையை விட்டுக்கொடுக்க துணிந்த இயக்குனர்
நடிகை காவ்யா மாதவன் போலீசில் புகார்! அதிரடி நடவடிக்கை
விஜய் இயக்கத்தில் இணையும் மாதவன்-சாய் பல்லவி
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நடந்த விபரீதம், மாதவன் வருத்தம்
ஹார்வர்ட் பல்கலையில் பேச பவன் கல்யாண், மாதவனுக்கு அழைப்பு







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions