சர்வதேச காமென்வெல்த் போட்டியில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற மாதவனின் மகன்.!

Bookmark and Share

சர்வதேச காமென்வெல்த் போட்டியில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற மாதவனின் மகன்.!

தற்போது நடந்து வரும் காமன்வெல்த் போட்டியில் இந்தியர்கள் பாதங்களை வாரி குவித்து வருகின்றனர். இதனை ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது இதே காமென்வெல்த் போட்டியில் சர்வதேச அளவில் நடந்த நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று பதக்கம் வாங்கியுள்ளார் பிரபல முன்னணி நடிகரான மாதவனின் மகன் வேதாந்த்.

இந்த தகவலை புகைப்படத்துடன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உற்சாகமடைந்துள்ளார் மாதவன். இதனையடுத்து ரசிகர்கள் பலரும் வேதாந்த்துக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


Post your comment





Related News
காயம் காரணமாக மாதவனுக்கு மேலுமொரு சோகம்
பிரபல நடிகர் மாதவனுக்கு திடீர் அறுவை சிகிக்சை - அதிர்ச்சி புகைப்படம் உள்ளே.!
கனடா பிரதமரை சந்தித்த முன்னணி தமிழ் நடிகர் - வைரலாகும் புகைப்படம்.!
மாதவனுக்காக இப்படியொரு கொடுமை - கலங்க வைக்கும் அதிர்ச்சி தகவல்.!
கன்னத்தில் முத்தமிட்டால் குழந்தை அமுதாவுக்கு திருமணம் - மாப்பிள்ளை யார் தெரியுமா?
படங்களுக்கு டாடா சொல்லி சீரியலுக்கு தாவிய மாதவன்.!
விக்ரம் வேதாவுக்கு அடுத்து மாதவன் நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு - ரசிகர்கள் உற்சாகம்.!
மாதவனுக்காக ஷாருக்கான் செய்த உதவி
விஜய் சேதுபதி படத்துக்காக முன்வந்த சிவகார்த்திகேயன்
விஜய், சூர்யா என பல நடிகர்களின் ரசிகர்களுக்கு மிக முக்கியமான நாள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions