கிராமத்து கதையில் நடிக்கும் மாதவன்

Bookmark and Share

கிராமத்து கதையில் நடிக்கும் மாதவன்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘இறுதிச்சுற்று’ படம் மூலம் ரீஎன்ட்ரி ஆனார் மாதவன். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் வணீக ரீதியாகவும் இப்படம் வெற்றி பெற்றது. இந்நிலையில் மாதவன் அடுத்ததாக யார் இயக்கத்தில் நடிப்பார் என்று அனைவரும் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

சமீபத்தில், மாதவன் அடுத்தாக இயக்குனர் விஜய் இயக்கத்தில் சார்லீ படத்தின் ரீமேக்கில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் ‘வாகை சூடவா’ படத்தை இயக்கிய சற்குணம் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் முழுக்க முழுக்க கிராமத்து கதையம்சம் கொண்ட படமாக உருவாக்க இருக்கிறார்களாம்.

சிட்டி பையனாக பார்த்து ரசித்த மாதவனை, கிராமத்து பையனாக பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். 


Post your comment





Related News
12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை
யுவன் பாடலை வெளியிடும் மாதவன்
மீண்டும் மாதவனுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை
சர்வதேச காமென்வெல்த் போட்டியில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற மாதவனின் மகன்.!
காயம் காரணமாக மாதவனுக்கு மேலுமொரு சோகம்
பிரபல நடிகர் மாதவனுக்கு திடீர் அறுவை சிகிக்சை - அதிர்ச்சி புகைப்படம் உள்ளே.!
கனடா பிரதமரை சந்தித்த முன்னணி தமிழ் நடிகர் - வைரலாகும் புகைப்படம்.!
மாதவனுக்காக இப்படியொரு கொடுமை - கலங்க வைக்கும் அதிர்ச்சி தகவல்.!
கன்னத்தில் முத்தமிட்டால் குழந்தை அமுதாவுக்கு திருமணம் - மாப்பிள்ளை யார் தெரியுமா?
படங்களுக்கு டாடா சொல்லி சீரியலுக்கு தாவிய மாதவன்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions