மாதவனிடம் ஆசி பெற்ற ரித்திகா சிங்!

Bookmark and Share

மாதவனிடம் ஆசி  பெற்ற ரித்திகா சிங்!

மாதவன் நடிப்பில் கடைசியாக வெளியான படம் இறுதிச்சுற்று. இப்படத்தில் பாக்சிங் கோட்சாக நடித்திருந்த அவரிடம் பாக்சிங் பயிலும் மாணவியாக ரித்திகா சிங் நடித்திருந்தார். முதன்முறையாக பெண்ணை பாக்சராக வைத்து இப்படத்தை தந்துள்ளார் இயக்குனர் சுதா.

மேலும் இறுதிச்சுற்று படத்தில் தான் சிறப்பாக நடித்ததற்கு மாதவன் தான் காரணம். அவர் படத்தில் கோட்சாக இருந்தது போன்று, ஸ்பாட்டிலும் தனக்கு நடிப்பு சொல்லிக்கொடுத்ததாக கூறி வந்த ரித்திகா சிங், தற்போது ஆண்டவன் கட்டளை படத்தில் நடித்து வருகிறார்

இந்நிலையில் அவர் படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பு ஒருநாள் மாதவனை மும்பையிலுள்ள அவரது வீட்டிற்கு சென்று சந்தித்து வாழ்த்து பெற்றாராம். அப்போது சினிமாவைப்பற்றி ரித்திகாவிற்கு சில அட்வைசோடு ஆசியும் கொடுத்து அனுப்பி வைத்தாராம் மாதவன்.

 


Post your comment





Related News
12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை
யுவன் பாடலை வெளியிடும் மாதவன்
மீண்டும் மாதவனுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை
சர்வதேச காமென்வெல்த் போட்டியில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற மாதவனின் மகன்.!
காயம் காரணமாக மாதவனுக்கு மேலுமொரு சோகம்
பிரபல நடிகர் மாதவனுக்கு திடீர் அறுவை சிகிக்சை - அதிர்ச்சி புகைப்படம் உள்ளே.!
கனடா பிரதமரை சந்தித்த முன்னணி தமிழ் நடிகர் - வைரலாகும் புகைப்படம்.!
மாதவனுக்காக இப்படியொரு கொடுமை - கலங்க வைக்கும் அதிர்ச்சி தகவல்.!
கன்னத்தில் முத்தமிட்டால் குழந்தை அமுதாவுக்கு திருமணம் - மாப்பிள்ளை யார் தெரியுமா?
படங்களுக்கு டாடா சொல்லி சீரியலுக்கு தாவிய மாதவன்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions