என்னைவிட சிவகார்த்திகேயனுக்கு தமிழ் ரசிகர்கள் அதிகம்- மாதவன்!

Bookmark and Share

என்னைவிட சிவகார்த்திகேயனுக்கு தமிழ் ரசிகர்கள் அதிகம்- மாதவன்!

நீண்ட இடைவேளைக்குப் பிறகு மாதவன் நடிப்பில் வெளிவரவுள்ள படம் ‘இறுதிச்சுற்று’ மாதவன் குத்துச்சண்டை பயிற்சியாளராக நடித்துள்ளார். 

இப்படத்தின் டிரைலரை நேற்று சிவகார்த்திகேயன் வெளியிட்டார். இந்த டிரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. 

இந்திய அளவில் பிரபலமான ஹீரோவான மாதவன் படத்தின் டிரைலரை வளர்ந்து வரும் ஹீரோவான சிவகார்த்திகேயன் வெளியிட்டதற்கு பலரும் மாதவனை கேள்வி கேட்டிருக்கின்றனர்.

இதற்கு பதிலளித்த மாதவன், ‘சிவகார்த்திகேயன் சிறந்த மனிதர். திறமையான நடிகர். மேலும் என்னை விட அதிக தமிழ் ரசிகர்களை கொண்டிருக்கிறார்.’ என்று பதிலளித்திருக்கிறார்.

‘இறுதிச்சுற்று’ படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். சி.வி.குமாரின் திருகுமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனமும், சசிகாந்தின் ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரித்திருக்கின்றன. விரைவில் இப்படம் திரைக்கு வரவுள்ளது.


Post your comment





Related News
12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை
யுவன் பாடலை வெளியிடும் மாதவன்
மீண்டும் மாதவனுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை
சர்வதேச காமென்வெல்த் போட்டியில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற மாதவனின் மகன்.!
காயம் காரணமாக மாதவனுக்கு மேலுமொரு சோகம்
பிரபல நடிகர் மாதவனுக்கு திடீர் அறுவை சிகிக்சை - அதிர்ச்சி புகைப்படம் உள்ளே.!
கனடா பிரதமரை சந்தித்த முன்னணி தமிழ் நடிகர் - வைரலாகும் புகைப்படம்.!
மாதவனுக்காக இப்படியொரு கொடுமை - கலங்க வைக்கும் அதிர்ச்சி தகவல்.!
கன்னத்தில் முத்தமிட்டால் குழந்தை அமுதாவுக்கு திருமணம் - மாப்பிள்ளை யார் தெரியுமா?
படங்களுக்கு டாடா சொல்லி சீரியலுக்கு தாவிய மாதவன்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions