கனடா பிரதமரை சந்தித்த முன்னணி தமிழ் நடிகர் - வைரலாகும் புகைப்படம்.!

Bookmark and Share

கனடா பிரதமரை சந்தித்த முன்னணி தமிழ் நடிகர் - வைரலாகும் புகைப்படம்.!

தமிழர்களுக்கும் கன்னட பிரதமருக்கும் எப்போதும் நல்ல புரிதல் இருந்து வருகிறது. இவர் கனடாவில் இருக்கும் தமிழர்களுக்கு நிறைய உதவிகளை செய்து வருகிறார்.

இதனால் இவருக்கு தமிழர்களிடம் நல்ல மரியாதை உள்ளது. இவர் தற்போது தன்னுடைய குடும்பத்துடன் இந்தியாவிற்கு சுற்று பயணம் வந்துள்ளார்.

ஆனால் இவரை இன்னுமும் இந்திய பிரதமர் சந்திக்கவில்லை. பாலிவுட் நடிகர்கள் அமீர் கான், ஷாருக் கான் ஆகியோரை அடுத்து தற்போது தமிழ் சினிமாவில் இருந்து மாதவன் மட்டுமே இவரை சந்தித்துள்ளார்.

 


Post your comment





Related News
12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை
யுவன் பாடலை வெளியிடும் மாதவன்
மீண்டும் மாதவனுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை
சர்வதேச காமென்வெல்த் போட்டியில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற மாதவனின் மகன்.!
காயம் காரணமாக மாதவனுக்கு மேலுமொரு சோகம்
பிரபல நடிகர் மாதவனுக்கு திடீர் அறுவை சிகிக்சை - அதிர்ச்சி புகைப்படம் உள்ளே.!
மாதவனுக்காக இப்படியொரு கொடுமை - கலங்க வைக்கும் அதிர்ச்சி தகவல்.!
கன்னத்தில் முத்தமிட்டால் குழந்தை அமுதாவுக்கு திருமணம் - மாப்பிள்ளை யார் தெரியுமா?
படங்களுக்கு டாடா சொல்லி சீரியலுக்கு தாவிய மாதவன்.!
விக்ரம் வேதாவுக்கு அடுத்து மாதவன் நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு - ரசிகர்கள் உற்சாகம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions