பிரபலங்களை அழவைத்த மாதவனின் இறுதிச்சுற்று!

Bookmark and Share

பிரபலங்களை அழவைத்த மாதவனின் இறுதிச்சுற்று!

சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் தயாரித்து நடித்திருக்கும் இறுதிச்சுற்று திரைப்படம் வரும் ஜனவரி 29-ம் தேதியன்று தமிழ், ஹிந்தி ஆகிய இரு மொழிகளிலும் மிக பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் சிறப்பு காட்சி ஒன்று சமீபத்தில் மும்பையில் திரையிடப்பட்டது. இதில் கலந்துகொண்ட பிரபலங்கள் பலரும் இப்படத்தை வெகுவாக பாராட்டியுள்ளனர். குறிப்பாக நடிகை ஷில்பா ஷெட்டி இப்படம் பார்த்துவிட்டு கண்ணீர் விட்டு அழுதிருக்கிறார்.


Post your comment





Related News
12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை
யுவன் பாடலை வெளியிடும் மாதவன்
மீண்டும் மாதவனுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை
சர்வதேச காமென்வெல்த் போட்டியில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற மாதவனின் மகன்.!
காயம் காரணமாக மாதவனுக்கு மேலுமொரு சோகம்
பிரபல நடிகர் மாதவனுக்கு திடீர் அறுவை சிகிக்சை - அதிர்ச்சி புகைப்படம் உள்ளே.!
கனடா பிரதமரை சந்தித்த முன்னணி தமிழ் நடிகர் - வைரலாகும் புகைப்படம்.!
மாதவனுக்காக இப்படியொரு கொடுமை - கலங்க வைக்கும் அதிர்ச்சி தகவல்.!
கன்னத்தில் முத்தமிட்டால் குழந்தை அமுதாவுக்கு திருமணம் - மாப்பிள்ளை யார் தெரியுமா?
படங்களுக்கு டாடா சொல்லி சீரியலுக்கு தாவிய மாதவன்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions