புதிய படத்தில் கிராமத்து வாசியாக நடிக்கும் மாதவன்!

Bookmark and Share

புதிய படத்தில் கிராமத்து வாசியாக நடிக்கும் மாதவன்!

இறுதிச்சுற்று படத்தை தொடர்ந்து மாதவன் நடிக்கும் தமிழ் படத்தை கரு பழனியப்பன் இயக்கவுள்ளார். இவர் பார்த்திபன் கனவு, பிரிவோம் சந்திப்போம் போன்ற பல தரமான படங்களை இயக்கியவர்.

இப்படத்துக்கு கிராமபோன் என பெயர் வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் மாதவன் ராஜ் கிரணுடன் இணைந்து கிராமத்து வாசியாக நடிக்கவுள்ளார்.

 


Post your comment





Related News
12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை
யுவன் பாடலை வெளியிடும் மாதவன்
மீண்டும் மாதவனுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை
சர்வதேச காமென்வெல்த் போட்டியில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற மாதவனின் மகன்.!
காயம் காரணமாக மாதவனுக்கு மேலுமொரு சோகம்
பிரபல நடிகர் மாதவனுக்கு திடீர் அறுவை சிகிக்சை - அதிர்ச்சி புகைப்படம் உள்ளே.!
கனடா பிரதமரை சந்தித்த முன்னணி தமிழ் நடிகர் - வைரலாகும் புகைப்படம்.!
மாதவனுக்காக இப்படியொரு கொடுமை - கலங்க வைக்கும் அதிர்ச்சி தகவல்.!
கன்னத்தில் முத்தமிட்டால் குழந்தை அமுதாவுக்கு திருமணம் - மாப்பிள்ளை யார் தெரியுமா?
படங்களுக்கு டாடா சொல்லி சீரியலுக்கு தாவிய மாதவன்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions