பிரபல நடிகர் மாதவனுக்கு திடீர் அறுவை சிகிக்சை - அதிர்ச்சி புகைப்படம் உள்ளே.!

Bookmark and Share

பிரபல நடிகர் மாதவனுக்கு திடீர் அறுவை சிகிக்சை - அதிர்ச்சி புகைப்படம் உள்ளே.!

தமிழ், ஹிந்தி என இரண்டு மொழிகளிலும் நடித்து பிரபலமானவர் மாதவன். நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் இறுதி சுற்று படத்தின் மூலமாக என்ட்ரி கொடுத்து இருந்தார்.

அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் இணைந்து விக்ரம் வேதா என்ற படத்தில் நடித்து இருந்தார், அந்த படமும் உலகம் முழுவதும் பிரம்மாண்ட வசூலுடன் மாபெரும் வெற்றியை பெற்றது.

இதனையடுத்து மாதவன் தற்போது கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாக உள்ள விண்ணை தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகத்தில் சிம்புவுக்கு பதிலாக நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது.

இந்நிலையில் நடிகர் மாதவன் தோள்பட்டையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஓய்வில் இருந்து வருகிறார், இதனை அவரும் ட்விட்டரில் தெரியப்படுத்தியுள்ளார்.

 


Post your comment





Related News
யுவன் பாடலை வெளியிடும் மாதவன்
மீண்டும் மாதவனுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை
சர்வதேச காமென்வெல்த் போட்டியில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற மாதவனின் மகன்.!
காயம் காரணமாக மாதவனுக்கு மேலுமொரு சோகம்
கனடா பிரதமரை சந்தித்த முன்னணி தமிழ் நடிகர் - வைரலாகும் புகைப்படம்.!
மாதவனுக்காக இப்படியொரு கொடுமை - கலங்க வைக்கும் அதிர்ச்சி தகவல்.!
கன்னத்தில் முத்தமிட்டால் குழந்தை அமுதாவுக்கு திருமணம் - மாப்பிள்ளை யார் தெரியுமா?
படங்களுக்கு டாடா சொல்லி சீரியலுக்கு தாவிய மாதவன்.!
விக்ரம் வேதாவுக்கு அடுத்து மாதவன் நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு - ரசிகர்கள் உற்சாகம்.!
மாதவனுக்காக ஷாருக்கான் செய்த உதவி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions