காயம் காரணமாக மாதவனுக்கு மேலுமொரு சோகம்

Bookmark and Share

காயம் காரணமாக மாதவனுக்கு மேலுமொரு சோகம்

நடிகர் மாதவன் சமீபத்தில் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆபரேஷன் செய்துகொண்டார். தற்போது அவர் ஓய்வு எடுத்து வருகிறார்.

இந்நிலையில் மாதவன் அடுத்து ரோஹித் ஷெட்டி இயக்கும் Simmba படத்தில் நடிப்பதாக இருந்தது, ஆனால் தற்போது காயம் காரணமாக மாதவன் அந்த படத்திலிருந்து வெளியேறியுள்ளார்.

இந்த படம் தெலுங்கில் சூப்பர்ஹிட் ஆன டெம்பர் படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. தான் விலகியதை மாதவனே நேரடியாக ட்விட்டரில் சோகமாக பதிவிட்டுள்ளார்.


Post your comment





Related News
மீண்டும் மாதவனுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை
சர்வதேச காமென்வெல்த் போட்டியில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற மாதவனின் மகன்.!
பிரபல நடிகர் மாதவனுக்கு திடீர் அறுவை சிகிக்சை - அதிர்ச்சி புகைப்படம் உள்ளே.!
கனடா பிரதமரை சந்தித்த முன்னணி தமிழ் நடிகர் - வைரலாகும் புகைப்படம்.!
மாதவனுக்காக இப்படியொரு கொடுமை - கலங்க வைக்கும் அதிர்ச்சி தகவல்.!
கன்னத்தில் முத்தமிட்டால் குழந்தை அமுதாவுக்கு திருமணம் - மாப்பிள்ளை யார் தெரியுமா?
படங்களுக்கு டாடா சொல்லி சீரியலுக்கு தாவிய மாதவன்.!
விக்ரம் வேதாவுக்கு அடுத்து மாதவன் நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு - ரசிகர்கள் உற்சாகம்.!
மாதவனுக்காக ஷாருக்கான் செய்த உதவி
விஜய் சேதுபதி படத்துக்காக முன்வந்த சிவகார்த்திகேயன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions