யாவரும் நலம் இரண்டாம் பாகம் உருவாகிறது!

Bookmark and Share

 யாவரும் நலம் இரண்டாம் பாகம் உருவாகிறது!

விக்ரம் குமார் இயக்கத்தில் மாதவன், நீது சந்திரா நடிப்பில் 2009-ம் ஆண்டில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற ஹாரர் திரில்லர் படம் யாவரும் நலம். இப்படம் ஹிந்தியில் 13B எனும் பெயரில் வெளியானது.

இந்நிலையில் இயக்குனர் விக்ரம் குமார் இப்படத்தின் அடுத்த பாகங்களை 13C மற்றும் 13D எனும் பெயரில் எழுதியிருப்பதாகவும் விரைவில் இந்த படங்களை இயக்குவேன் எனவும் கூறியுள்ளார். சூர்யாவை வைத்து இவர் இயக்கியுள்ள சயின்ஸ் பிக்ஷன் படமான 24 வரும் மே 6-ம் தேதியன்று வெளியாகவுள்ளது.

 


Post your comment





Related News
12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை
யுவன் பாடலை வெளியிடும் மாதவன்
மீண்டும் மாதவனுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை
சர்வதேச காமென்வெல்த் போட்டியில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற மாதவனின் மகன்.!
காயம் காரணமாக மாதவனுக்கு மேலுமொரு சோகம்
பிரபல நடிகர் மாதவனுக்கு திடீர் அறுவை சிகிக்சை - அதிர்ச்சி புகைப்படம் உள்ளே.!
கனடா பிரதமரை சந்தித்த முன்னணி தமிழ் நடிகர் - வைரலாகும் புகைப்படம்.!
மாதவனுக்காக இப்படியொரு கொடுமை - கலங்க வைக்கும் அதிர்ச்சி தகவல்.!
கன்னத்தில் முத்தமிட்டால் குழந்தை அமுதாவுக்கு திருமணம் - மாப்பிள்ளை யார் தெரியுமா?
படங்களுக்கு டாடா சொல்லி சீரியலுக்கு தாவிய மாதவன்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions