தாய்லாந்தில் தொடங்கும் மாதவன் படம்!

Bookmark and Share

தாய்லாந்தில் தொடங்கும் மாதவன் படம்!

துல்கர் சல்மான் நடிப்பில் சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் சார்லி. வித்தியாசமான கதைகளத்தில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதன் தமிழ் ரீமேக்கில் விஜய் இயக்கத்தில் மாதவன் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

ஆனால் அதற்கு முன்பாகவே தேசிய விருது பெற்ற இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் அவர் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு அக்டோபரில் தாய்லாந்தில் தொடங்கி பின்னர் நேபாளம், மகாராஸ்டிரா, சென்னை ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது. இந்த படத்துக்காக நடிகர் மாதவன் தனது உடல் எடையை அதிரடியாக குறைத்து வருகிறார்.

 


Post your comment





Related News
12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை
யுவன் பாடலை வெளியிடும் மாதவன்
மீண்டும் மாதவனுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை
சர்வதேச காமென்வெல்த் போட்டியில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற மாதவனின் மகன்.!
காயம் காரணமாக மாதவனுக்கு மேலுமொரு சோகம்
பிரபல நடிகர் மாதவனுக்கு திடீர் அறுவை சிகிக்சை - அதிர்ச்சி புகைப்படம் உள்ளே.!
கனடா பிரதமரை சந்தித்த முன்னணி தமிழ் நடிகர் - வைரலாகும் புகைப்படம்.!
மாதவனுக்காக இப்படியொரு கொடுமை - கலங்க வைக்கும் அதிர்ச்சி தகவல்.!
கன்னத்தில் முத்தமிட்டால் குழந்தை அமுதாவுக்கு திருமணம் - மாப்பிள்ளை யார் தெரியுமா?
படங்களுக்கு டாடா சொல்லி சீரியலுக்கு தாவிய மாதவன்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions