பிரபலங்களின் பாராட்டு மழையில் இறுதிச்சுற்று!

Bookmark and Share

பிரபலங்களின் பாராட்டு மழையில் இறுதிச்சுற்று!

சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்திருக்கும் இறுதிச்சுற்று திரைப்படம் இன்று உலகம் முழுவதும் மிக பிரமாண்டமான முறையில் வெளியாகியுள்ளது. இதுவரை சாக்லேட் பாயாகவும் ஆக்ஷன் படங்களிலும் மட்டுமே நடித்துவந்த மாதவன், இதில் முதல்முறையாக பாக்ஸிங் கோச்சாக புது அவதாரம் எடுத்துள்ளார்.

நேற்று இப்படத்தின் சிறப்பு காட்சி சென்னையில் திரையிடப்பட்டது. இதில் சிவகார்த்திகேயன், நிவின் பாலி, ஆர்யா, சித்தார்த், அரவிந்த் சாமி, பிரசாந்த் உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்கள் பலர் கலந்துகொண்டனர். மேலும் படம் பார்த்த அனைவரும் இறுதியில் மாதவனை கட்டியணைத்து பாராட்டி சென்றனர்.


Post your comment





Related News
இறுதிச்சுற்று இயக்குனரின் அடுத்தப்படத்தில் முன்னணி நடிகர்?
`இறுதிச்சுற்று' படத்திற்கு பிறகு மீண்டும் ஆக்‌ஷன் படத்தில் நடிக்கும் ரி்த்திகா?
2016 டாப் 10 தமிழ் நடிகர்கள் – இதோ பட்டியல்
சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்கும் இறுதிச்சுற்று
இறுதிச்சுற்று தெலுங்கு ரீமேக்கில் ஏற்பட்ட மாற்றம்!
தமிழில் டப்பிங் பேசும் இறுதிச்சுற்று நாயகி!
வெற்றிகரமான 50-வது நாள் கொண்டாட்டத்தில் மாதவனின் இறுதிச்சுற்று!
இறுதிச்சுற்று படம் குறித்து மணிரத்னம்
இறுதிச்சுற்று ஹீரோயினின் அடுத்த படம் எது?
குத்துச்சண்டை வீரருக்காக இறுதிச்சுற்று படத்தை பிரத்யேகமாக திரையிட முடிவு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions