கன்னத்தில் முத்தமிட்டால் குழந்தை அமுதாவுக்கு திருமணம் - மாப்பிள்ளை யார் தெரியுமா?

Bookmark and Share

கன்னத்தில் முத்தமிட்டால் குழந்தை அமுதாவுக்கு திருமணம் - மாப்பிள்ளை யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் என வலம் வருபவர் பார்த்திபன், இவர் நடிகை சீதாவை காதல் திருமணம் செய்து கொண்டார், பின்னர் தற்போது இவர்கள் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

பார்த்திபன் தன்னுடைய மகன், மகள் ஆகியோருடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார். இவருடைய மகள் 2002-ம் ஆண்டில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.

இந்த படத்திற்காக தேசிய விருதையும் வாங்கி இருந்தார், இவருடைய உண்மையான பெயர் கீர்த்தனா. தற்போது 26 வயதாகும் இவருக்கு பார்த்திபன் திருமணம் செய்து வைக்க முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

வரும் மார்ச் மாதத்தில் இவருக்கு திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது, ஆனால், மாப்பிள்ளை யார் என்ற தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions