பிரபல அதிரடி நடிகருடன் இணையும் மாதவன்!

Bookmark and Share

பிரபல அதிரடி நடிகருடன் இணையும் மாதவன்!

இறுதிச்சுற்று படத்தை தொடர்ந்து மாதவன் நடிக்கும் தமிழ் படத்தை இரட்டை இயக்குநர்களான புஷ்கர் – காயத்ரி இயக்கவுள்ளனர். இப்படத்துக்கு விக்ரம் வேதா என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இதைதொடர்ந்து மாதவன் நடிக்கும் படத்தை கரு பழனியப்பன் இயக்குவார் என்றும் மேலும் இப்படத்தில் ராஜ்கிரண் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் என்றும் சொல்லப்படுகிறது.

 


Post your comment





Related News
மீண்டும் கதையின் நாயகனாக களமிறங்கும் ராஜ்கிரண்
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்
ஒரு குப்பைக் கதை படம் என் வாழ்கையில் ஒரு திருப்புமுணை நடிகர் கிரண் ஆர்யா
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
தனுஷுக்கு என்ன துணிச்சல், டேய் பிரசன்னா எங்கடா இருந்த, ரேவதியை அரஸ்ட் பண்ணுங்கப்பா..
ராஜ்கிரணுக்கு என்ன ஆனது? உண்மையா இந்த தகவல், ரசிகர்கள் வருத்தம்
ராஜ்கிரண் என்னய்யா மனுஷன்...: இயக்குனர் ராஜுமுருகன்
'அந்த' நடிகை ஒரு நடிப்பு ராட்சசி: ராஜ்கிரண் யாரை சொல்கிறார் தெரியுதா?
தயாரிப்பாளருக்காக அத்தனை வலிகளையும் தாங்கிக்கொண்டார் அஜித்- ராஜ்கிரன் உருக்கம்
தனுஷ் ரசிகர்களுக்கு இன்று இப்படியொரு ஸ்பெஷல் காத்திருக்கிறதா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions