மாதவனுக்காக ஷாருக்கான் செய்த உதவி

Bookmark and Share

மாதவனுக்காக ஷாருக்கான் செய்த உதவி

பாலிவுட்டின் பாட்ஷாவாக வலம் வருபவர் ஷாருக்கான். இவர் நடிகர் மாதவனின் நல்ல நண்பராவார். இருவருமே சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு வந்தவர்களாவார்கள்.

இந்நிலையில் ஷாருக்கான் நேற்று தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் மாதவன், விஜய் சேதுபதி நடித்துள்ள விக்ரம் வேதா படத்தின் டிரைலரை ஷேர் செய்தார்.

இவருடைய டிவிட்டரில் 25 மில்லியனுக்கு அதிகமானோர் பின்தொடர்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
விக்ரம் வேதா இயக்குனரின் அடுத்த படைப்பு இப்படித்தான் இருக்குமாம்
விக்ரம் வேதாவுக்கு அடுத்து மாதவன் நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு - ரசிகர்கள் உற்சாகம்.!
பிரபல திரையரங்கில் இந்த வருடம் டாப் 5 லிஸ்டில் இடம்பெற்ற படங்கள்- முதலில் இருப்பது அஜித்தா, விஜய்யா?
ஒரே நேரத்தில் தல தளபதி படத்திற்கு இசையமைக்கும் பிரபலம் - யார் அவர் தெரியுமா?
திரையரங்குகளை அதிர வைத்த தல அஜித்தின் மெகா ஹிட் பன்ச் என்னென்ன? - ஓர் அசத்தலான பார்வை.!
விஜய் சேதுபதி படத்துக்காக முன்வந்த சிவகார்த்திகேயன்
ஹிந்தியில் அஜித்தின் விவேகம் படம் செய்த சாதனை- கொண்டாட்டத்தில் குதித்த ரசிகர்கள்
புதுக்கோட்டையில் தெறி, வேதாளத்தை ஓரங்கட்டிய பாகுபலி-2, தலதளபதியால் கூட இந்த வசூலை தொட முடியாதா!
வேதாளம் படைத்த பிரமாண்ட சாதனை- வட இந்தியாவிலும் தல மாஸ்
விக்ரம் வேதா டீசர் எப்படியிருக்கு? ஒரு பார்வை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions