மாதவனிடம் தோற்ற சூர்யா!

Bookmark and Share

மாதவனிடம் தோற்ற சூர்யா!

விக்ரம் குமார் இயக்கத்தில் நடிகர் சூர்யா முதல்முறையாக மூன்று வேடங்களில் நடித்து வெளியான படம் 24. மாபெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படம் தமிழகத்தில் சுமாரான வெற்றியையும் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் சூப்பர்ஹிட் அந்தஸ்தையும் பெற்றிருந்தது.

மேலும் சீனாவில் நடைபெறும் 3rd Silk Road International Film Festival விழாவில் பங்கேற்க இப்படம் தேர்வாகியுள்ளது. அதேசமயம் கோவாவில் நடைபெறும் திரைப்பட விழாவில் இப்படம் திரையிட போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளது. ஆனால் மாதவனின் இறுதிச்சுற்று படம் இதில் தேர்வாகியுள்ளது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions