அனைவருக்கும் பிடித்த நடிகர் மாதவன்: புகழும் சூர்யா!

Bookmark and Share

அனைவருக்கும் பிடித்த நடிகர் மாதவன்: புகழும் சூர்யா!

அறிமுக இயக்குனர் சுதா இயக்கத்தில் மாதவன் ஹீரோவாக நடித்துள்ள ‘இறுதிச்சுற்று’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. பாடல்களை இயக்குனர் பாலா வெளியிட, நடிகர் சூர்யா பெற்றுக்கொண்டார்.

பின்னர் விழாவில் பேசிய சூர்யா, ” அனைவருக்கும் பிடித்த நடிகர் மாதவன். இவர் எப்போதும் ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடிப்பதில்லை. இப்படத்துக்காக இவர் லண்டன் வரை சென்று நிறைய பயிற்சி செய்திருக்கிறார். அவருக்காகவே இப்படம் நிச்சயம் வெற்றிபெறும்” என கூறியுள்ளார்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions