மாதவன் – விஜய் இணையும் படம் தொடங்குவது எப்போது?

Bookmark and Share

மாதவன் – விஜய் இணையும் படம் தொடங்குவது எப்போது?

துல்கர் சல்மான் நடிப்பில் சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் சார்லி. வித்தியாசமான கதைகளத்தில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் பிரபல பிரமோத் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய போவதாக அறிவித்துள்ளது. விஜய் இயக்கத்தில் மாதவன் இதில் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு நவம்பர் 15-ம் தேதி தொடங்கவுள்ளது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions