குண்டூர் டாக்கீஸ் படத்தில் மது ஷாலினி

Bookmark and Share

குண்டூர் டாக்கீஸ் படத்தில் மது ஷாலினி

தேசிய விருது பெற்ற பிரபல இயக்குனர் பிரவீன் சட்டாருவின் காமெடி படமான குண்டூர் டாக்கீஸ் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், அந்த படத்தில் இளம் நாயகியான மது ஷாலினி நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததில் நடிகை மது ஷாலினிக்கு ரொம்பவே சந்தோஷமாம். அவர் தற்போது எந்த விதமான வேடத்தையும் ஏற்று நடிக்கும் அளவிற்கு நடிப்பில் முதிர்ச்சி அடைந்து விட்டார் என்று டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சீதாவலோகனம் என்ற படத்தில் சீதாவாக அவர் நடித்தது நினைவிருக்கலாம்.

அந்த படத்தில் அவரது நடிப்பை பலரும் பாராட்டினர். இந்நிலையில் தான் இயக்குனர் பிரவீன் சட்டாரு தனது குண்டூர் டாக்கீஸ் படத்தில் மது ஷாலினியை நடிக்க வைக்க இருப்பதாக கூறி உள்ளார்.

இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகரான மகேஷ் மஞ்சரேகர் நடிக்கிறார். இந்த படத்தின் கதைக்களமானது குண்டூர் குடிசை பகுதிகளில் நடைபெறுவதாக அமைக்கப்பட்டு வருகின்றது.  


Post your comment





Related News
தல அஜித் தன் மனைவி ஷாலினியிடம் காதலை சொன்னது இப்படித்தானாம்..!
மனைவியுடன் வந்து கலைஞருக்கு அஞ்சலி செலுத்திய அஜித்
பாம்பே பெண்களை விட நமக்கு மரியாதை குறைவுதான்: ஐஸ்வர்யா ராஜேஷ்
சாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் 'அகோரி
இம்மாதம் 20 ம் தேதி வெளியாகும் இசையமைப்பாளர் பரணி இயக்கியுள்ள “ ஒண்டிக்கட்ட “
முதல் படத்திலேயே விஜய்சேதுபதியின் சட்டையை பிடித்து இழுத்த நடிகர் ரகு..!
நள்ளிரவில் அஜித்தை கண் கலங்க வைத்த ஷாலினி - சுவாரஷ்ய நிகழ்வு.!
மதுரவீரன் படத்தில் தளபதி விஜய் - வெளிவந்த சர்ப்ரைஸ் தகவல்.!
தளபதி-63 கதை ரெடி, விஜயும் ஆர்வமாக இருக்கிறார் - பிரபல இயக்குனர் அதிரடி தகவல்.!
ஜீவா ஷாலினி பாண்டே இணையும் புதியபடம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions