நாங்களும் ஒரு ரவுண்டு வருவோம்ல!

Bookmark and Share

நாங்களும் ஒரு ரவுண்டு வருவோம்ல!

அவன் இவன் படத்தில் நடித்த மது ஷாலினிக்கு, அதன்பின் சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை. சரியான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்த அவருக்கு, கமல் ஜோடியாக, துாங்காவனம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

அந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கில், கமல், ஒரு நடிகையை முத்தமிடுவது போன்ற புகைப்படம் இருந்ததல்லவா? அதில் இருப்பது, மது ஷாலினி தானாம். இதனால், சந்தோஷத்தில் இருக்கிறார் மது. 

கொடுக்கிற தெய்வம் கூரையை பிய்த்துக் கொண்டு கொடுக்கும் என, சும்மாவா கூறினர்? காத்திருந்து பாருங்கள்; இனிமேல், கோலிவுட்டில் நாங்களும் ஒரு ரவுண்டு வருவோம்ல என, உற்சாகத்துடன் வலம் வருகிறார் மது.


Post your comment





Related News
தல அஜித் தன் மனைவி ஷாலினியிடம் காதலை சொன்னது இப்படித்தானாம்..!
மனைவியுடன் வந்து கலைஞருக்கு அஞ்சலி செலுத்திய அஜித்
பாம்பே பெண்களை விட நமக்கு மரியாதை குறைவுதான்: ஐஸ்வர்யா ராஜேஷ்
சாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் 'அகோரி
இம்மாதம் 20 ம் தேதி வெளியாகும் இசையமைப்பாளர் பரணி இயக்கியுள்ள “ ஒண்டிக்கட்ட “
முதல் படத்திலேயே விஜய்சேதுபதியின் சட்டையை பிடித்து இழுத்த நடிகர் ரகு..!
நள்ளிரவில் அஜித்தை கண் கலங்க வைத்த ஷாலினி - சுவாரஷ்ய நிகழ்வு.!
மதுரவீரன் படத்தில் தளபதி விஜய் - வெளிவந்த சர்ப்ரைஸ் தகவல்.!
தளபதி-63 கதை ரெடி, விஜயும் ஆர்வமாக இருக்கிறார் - பிரபல இயக்குனர் அதிரடி தகவல்.!
ஜீவா ஷாலினி பாண்டே இணையும் புதியபடம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions