கோலிவுட் அருந்ததி ராயாக மாறிய மதுமிதா?

Bookmark and Share

கோலிவுட் அருந்ததி ராயாக மாறிய மதுமிதா?

"புத்தன் இயேசு காந்தி" படத்தில் ’குடைக்குள் மழை’ மதுமிதா சமூக அவலங்களுக்கு எதிராகப் போராடும் ஆக்டிவிஸ்ட் கேரக்டரில் நடிக்கிறார். அந்த கேரக்டருக்காக, மதுமிதா புக்கர் விருது பெற்ற அருந்ததி ராயை ரோல் மாடலாக ஏற்று அவரின் நடை, உடை பாவனைகளை உள்வாங்கி நடிக்கிறாராம். 

இதற்காக அருந்ததி ராய் பங்கேற்ற நிகழ்ச்சி வீடியோக்களை பார்த்து அந்தக் கேரக்டருக்குத் தன்னைத் தயார் படுத்திக் கொண்டாராம்.

இந்தப் படத்துக்காக சேட்டிலைட் சேனல் விவாத நிகழ்ச்சியில் மதுமிதா, கிஷோர் ஆகியோர் பங்கேற்கும் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது மக்கள் பிரச்சனைகளை பற்றி பேசி நடிக்கும் காட்சியில் மதுமிதா, க்ளிசரின் போடாமல் உண்மையாகவே அழுது நடித்தார். அந்தளவுக்கு பாத்திரத்தோடு ஒன்றிவிட்டாராம். 

இயல்பிலேயே இரக்க சுபாவம் கொண்ட மதுமிதா அழுதுகொண்டே வசனம் பேசியது, சுற்றியிருந்த இரும்பு மனம் கொண்டோரையும் கூட உருக வைத்து விட்டதாம். ஹ்ம்... 

 


Post your comment





Related News
இம்மாதம் 20 ம் தேதி வெளியாகும் இசையமைப்பாளர் பரணி இயக்கியுள்ள “ ஒண்டிக்கட்ட “
தம்பதியாக ஹோட்டல் தொழிலில் இறங்கிய பிரபல நடிகை மற்றும் நடிகர்! என்ன ஸ்பெஷல்
சந்தானத்தால் கைவிடப்பட்ட பிரபல காமெடி நடிகை- பரபரப்பு பேட்டி
காதல்காலம் படத்தின் டிரெய்லரை வெளியிட்ட கமல்ஹாசன்
பேயாக நடிக்கும் ஜாங்கிரி மதுமிதா!
சின்னத்திரையிலும் காமெடிக்கே முதலிடம் கொடுக்கும் மதுமிதா!
மூணே மூணு வார்த்தை இரண்டு மொழிகளில் ஏன்? மதுமிதா விளக்கம்
தொடங்கியது மானே தேனே பேயே!
கவர்ச்சி வேண்டாம்… காமெடி மட்டும் போதும்… நடிகை மதுமிதா
ஈமு கோழி பிசினஸ் தொடங்கிய நடிகை மதுமிதா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions