இயக்குனரை கொல்ல முயற்சி! நடிகைக்கு மூன்றாண்டு சிறை

Bookmark and Share

இயக்குனரை கொல்ல முயற்சி! நடிகைக்கு மூன்றாண்டு சிறை

தேசிய விருது வென்ற இயக்குனர் மதூர் பண்டார்கரை கொலை செய்ய முயற்சித்ததாக குற்றம் சாட்டப்பட்ட நடிகை ப்ரீத்தி ஜெயினுக்கு நீதிமன்றம் மூன்றாண்டு சிறை தண்டனை அளித்துள்ளது.

2004 ஆண்டில் ப்ரீத்தி ஜெயின் ஒரு புகார் அளித்திருந்தார், அதில் மதூர் பண்டார்கர் படவாய்ப்பு தருவதாக கூறி பல முறை பாலியல் ரீதியாக தன்னை பயன்படுத்திக்கொண்டார் என கூறியிருந்தார்.

அடுத்த வருடம் பண்டார்கருக்கு தேசிய விருது கிடைத்த நிலையில், அவரை கொல்ல கூலிப்படைக்கு 75,000 பணம் கொடுத்துள்ளார் ப்ரீத்தி.

இவ்வழக்கை விசாரித்த மும்பை அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. இதில், கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியது நிரூபணமானதால், நடிகை பிரீத்தி ஜெயின் மற்றும் இரண்டு பேருக்கு மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

பின்னர் 15 ஆயிரம் ருபாய் ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டார். மேல்முறையீடு செய்ய அவர் திட்டமிட்டுள்ளதால் தண்டனையை ஒரு மாதத்திற்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.


Post your comment





Related News
பெண்கள் மனதை கொள்ளை அடித்த தொகுப்பாளர் ஆனந்த கண்ணன் நிலை என்ன தெரியுமா?
நித்யா இவ்வளவு மோசமான வேலையை செய்து மறைத்திருக்கிறாரா- புகைப்படத்துடன் பாலாஜி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
நிர்வாணமாக குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்ட தொகுப்பாளி - சர்ச்சை புகைப்படம் உள்ளே.!
தெய்வ மகள் சத்யாவுக்கா இப்படியொரு நிலைமை - அதிர்ச்சி தகவல்.!
தளபதி-62 படத்தில் இணைந்த முன்னணி பிரபலங்கள் - உற்சாகத்தில் ரசிகர்கள்.!
புதிய தொழில் துவங்கிய அனிருத்
Mr.சந்திரமௌலி' படப்பிடிப்புக்கு விஜயம் செய்த நடிகர் விஷால் !!!
மதுரவீரன் படத்தில் தளபதி விஜய் - வெளிவந்த சர்ப்ரைஸ் தகவல்.!
ஜல்லிகட்டு பற்றி நாம் அறியாத பல விஷயங்களை "மதுரவீரன்" பேசும் – சண்முகபாண்டியன்
படுக்கைக்கு அழைத்த தமிழ் தயாரிப்பாளர், செருப்பை காட்டிய முன்னணி நடிகை - அதிர்ச்சி சம்பவம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions