RSSS Pictures S. தணிகைவேல் வழங்கும் “மதுரை மா வேந்தர்கள்”

Bookmark and Share

RSSS Pictures S. தணிகைவேல் வழங்கும் “மதுரை மா வேந்தர்கள்”

'நேற்று இன்று', 'இரவும் பகலும்' உள்ளிட்ட படங்களை பெரியளவில் வெளியிட்ட நிறுவனம் S. தணிகைவேல் அவர்களின் RSSS PICTURES. தற்போது 'மதுரை மா வேந்தர்கள்' என்ற படத்தை பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறது.

நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தில் தன் மகளின் திருமணத்திற்காக வீட்டை விற்று வைத்திருந்த பணத்தை ஒரு அரசியல்வாதியிடம் கொடுத்து ஏமாந்து விடுகின்றார்கள். அந்த பணத்தை எப்படி கதாநாயகனும் அவனது நண்பர்களும் மீட்டெடுத்தார்கள் என்பதை முழுக்க முழுக்க நகைச்சுவையுடன் படமாக்கியுள்ளார் இயக்குனர் V.K. விஜய் கண்ணா.

இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. மே மாதம் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தில் பாடல் காட்சி கோவளம் கடற்கரையில் உள்ள ஒரு சிறு மணல் தீவில் படமாக்கப்பட்டது.

அந்த தீவை அடைவதற்கு படகில் செல்ல வேண்டும். அப்படி படகில் செல்லும் போது இயந்திர கோளாறு ஏற்பட்டு படகு நடுவில் தத்தளித்தது. அலையின் வேகத்துக்கு படகு கடலுக்குள் இழுத்துச்செல்ல படகில் இருந்த அனைவரும் பதற நாயகி மயங்கி விழுந்தார். அதன் பின் மீட்பு குழுவினர் வந்து படகை சரிசெய்து அனைவரையும் பத்திரமாக மீட்டனர். 


Post your comment





Related News
கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..!
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
தர லோக்கல் கதாபாத்திரத்தில் மேக்கப் இல்லாமல் நடித்த மகிமா
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
ஆகஸ்ட் 10ல் வர இருக்கும் யுவன்- குஷியில் ரசிகர்கள்
விவேக்கின் "எழுமின்" படத்திற்காக தனுஷ் பாடும் பாடல்..!
ஆகஸ்ட் 17-ல் கோலமாவு கோகிலா - படக்குழுவினர் உறுதி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions