ஒல்லி நடிகருடன் நடித்த நடிகை என்ன செய்தார் தெரியுமா?

Bookmark and Share

ஒல்லி நடிகருடன் நடித்த நடிகை என்ன செய்தார் தெரியுமா?

மலையாளத்திலிருந்து கோலிவுட்டுக்கு வந்துள்ள நடிகைகளில் சமீபத்தில் தலைகாட்டியவர் தான் அந்த டோனா. இவர் பதி நடிகருடன் சேர்ந்து ஒரு படத்தில் நடித்தார். அதுவே தமிழில் அந்நடிகைக்கு முதல் படம்.

தற்போது ஒல்லி நடிகருடன் பா படத்தில் தற்போது நடித்துள்ளார். நடிகைக்கு மனதுக்குள் என்ன டான் நடிகை என நினைப்பா என கடும் அப்சட்டில் இருக்கிறதாம் படக்குழு.

பிரமோஷன்களில் கலந்து கொள்ளவே இல்லையாம். படத்தின் ஒரு சில காட்களில் மட்டும் வந்தாலும் இதை வைத்து இப்போது சம்பளத்தை இரு மடங்காக உயர்த்திவிட்டாராம்.

டோனாவுக்கு இதெல்லாம் தேவை தானா என தயாரிப்பாளர்கள் தலையில் அடித்துகொள்கிறார்களாம்.


Post your comment





Related News
விஜய் சேதுபதியின் படம் திரையிடப்பட்ட திரையரங்கிற்கு சீல் வைக்கப்பட்டதா?
கவண் ஷேர் மட்டும் இத்தனை கோடியா?
கவண் முதல் நாள் பிரமாண்ட வசூல்
மடோனாவின் மற்றொரு ஆசையும் நிறைவேறுமா?
சுசித்திராவை தொடர்ந்து நடிகை மடோனாவுக்கும் மிரட்டலா? நடந்தது என்ன
ஜி.வி.பிரகாஷிற்கு ஜோடியாக மடோனா, எந்த படத்தில் தெரியுமா?
விஜய்சேதுபதி மடோனா நடிக்கும் கவண் பட வெளியீடு எப்போது?
ஹீரோயின் புகழ் பாடும் இயக்குனர்…அதிர்ச்சி அடைந்த கோலிவுட்…
கவண் என்றால் என்ன? படக்குழு விளக்கம்!
தனுஷுக்கு ஜோடியாகும் மடோனா செபஸ்டியான்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions