ஹீரோயின் புகழ் பாடும் இயக்குனர்…அதிர்ச்சி அடைந்த கோலிவுட்…

Bookmark and Share

ஹீரோயின் புகழ் பாடும்  இயக்குனர்…அதிர்ச்சி அடைந்த கோலிவுட்…

இயக்குனர் கே.வி. ஆனந்துக்கு ஒரு பழக்கம். அவர் படத்தில் நடித்த நடிகர் , நடிகைகள் மட்டுமல்ல…எந்த படத்தில் நடித்த நடிகர், நடிகைகளை அவர் புகழ்ந்ததே இல்லை. அதை அவர் விரும்ப மாட்டார். இந்த குணத்தை வைத்து அவரை  கலாய்த்துக்கொண்டே இருப்பார் நண்டு ஜெகன்.

ஆனால், ஒரு அதிர்ச்சி. தற்போது ஆனந்த், கவண் என்ற படத்தை எடுத்துக்கொண்டு இருக்கிறார் அல்லவா? அந்த படத்தில்  விஜய் சேதுபதி க்கு  ஜோடி மடோனா செபாஸ்டியன்.

அந்த பொண்ணை பற்றி அங்கங்கே புகழ்ந்து பேசிக்கொண்டே இருக்கிறாராம் ஆனந்த். எங்கே பார்த்தாலும் ஆனந்த் அவரை பற்றியே பேசிக்கொண்டு இருப்பதாய் பார்த்து கோலிவுட் அதிர்ச்சியில் உள்ளதாம்.


Post your comment





Related News
ஜி.வி.பிரகாஷிற்கு ஜோடியாக மடோனா, எந்த படத்தில் தெரியுமா?
விஜய்சேதுபதி மடோனா நடிக்கும் கவண் பட வெளியீடு எப்போது?
கவண் என்றால் என்ன? படக்குழு விளக்கம்!
தனுஷுக்கு ஜோடியாகும் மடோனா செபஸ்டியான்
கவனில் டி.ஆருடன் இணைந்து பாடிய மடோனா!
தென் ஆப்பிரிக்காவில் டூயட் பாடும் விஜய் சேதுபதி – மடோனா!
விஜய் சேதுபதி படத்துக்காக முதல்முறையாக மடோனா செய்யும் வேலை!
கதாநாயகர்களை கட்டிப்பிடிக்க மாட்டேன்: மடோனா நிபந்தனை
படங்களில் நடிக்க மடோனா போடும் புதிய கண்டிஷன்!
விஷாலுடன் நடிப்பது குறித்து விளக்கமளித்த மடோனா!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions