கவனில் டி.ஆருடன் இணைந்து பாடிய மடோனா!

Bookmark and Share

கவனில் டி.ஆருடன் இணைந்து பாடிய மடோனா!

அனேகன் படத்தை தொடர்ந்து இயக்குனர் கே.வி. ஆனந்த் இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்து வருகிறார். விஜய் சேதுபதி ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடிக்கும் இப்படத்தில் டி.ஆர், பாண்டியராஜன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

இப்படத்துக்கு கவன் என பெயர் சூட்டப்பட்டிருப்பதாக படக்குழு நேற்று அறிவித்தது. இந்நிலையில் இப்படத்தில் ஹிப்ஹாப் தமிழா இசையில் டி.ஆருடன் இணைந்து நடிகை மடோனா செபாஸ்டியன் ஒரு பாடல் பாடியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தமிழில் உருவாகியிருக்கும் இன்னொரு நியூ இயர் பாடலாம்.


Post your comment





Related News
கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்
பழம்பெரும் இயக்குனர் சி.வி.ராஜேந்தர் காலமானார்
அவரெல்லாம் ஒரு ஆளா? தகுதியே இல்லாத மனிதர் - பிரபல நடிகரை வெளுத்து வாங்கிய தன்ஷிகா.!
விஜய் சேதுபதியின் படம் திரையிடப்பட்ட திரையரங்கிற்கு சீல் வைக்கப்பட்டதா?
ஒல்லி நடிகருடன் நடித்த நடிகை என்ன செய்தார் தெரியுமா?
கவண் ஷேர் மட்டும் இத்தனை கோடியா?
கவண் முதல் நாள் பிரமாண்ட வசூல்
பஞ்ச்சில் அசால்ட் செய்யும் டி.ராஜேந்தர் அவர்களின் மாஸ் பஞ்ச் வசனங்கள் இதோ
பிரபல தனியார் தொலைக்காட்சியை தாக்கி பேசிய டி.ராஜேந்தர்
சிம்பு ஹீரோயின்களை தொட்டு நடிப்பதற்கு நான் தான் காரணம்- டி.ஆர் ஓபன் டாக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions