சுசித்திராவை தொடர்ந்து நடிகை மடோனாவுக்கும் மிரட்டலா? நடந்தது என்ன

Bookmark and Share

சுசித்திராவை தொடர்ந்து நடிகை மடோனாவுக்கும் மிரட்டலா? நடந்தது என்ன

சமூகவலைதளங்களில் சமீபத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது பிரபல பாடகி சுசித்திராவின் விஷயங்கள். இவரது ட்விட்டர் பக்கத்தில் சில சர்ச்சையான பதிவுகள் வர மிகவும் சலசலப்பை உண்டாக்கியது.

ஆனால் அவரோ தனது அக்கவுண்ட் சிலரால் முடக்கப்பட்டுள்ளது எனவும், நான் அந்த பதிவுகளை இடவில்லை எனவும் கூறியிருந்தார். ஆனாலும் தொடர்ந்து அவரது பெயரில் பதிவுகள் வந்தகொண்டே தான் இருந்தது.

தற்போது நடிகை மடோனா செபாஸ்டியனின் ட்விட்டர் அக்கவுண்ட் முடக்கப்பட்டுள்ளது என அவரின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

நடிகைகள் மட்டுமல்ல சில முக்கிய டி.வி பிரபலங்களும் இது போன்ற ஹேக்கிங் சிக்கல்களை தொடர்ந்து சந்தித்து வருகின்றனர்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions