சிறந்த பொழுதுபோக்கு படத்துக்கான நாகி ரெட்டி விருதை பெற்றது “மெட்ராஸ்” திரைப்படம்

Bookmark and Share

சிறந்த பொழுதுபோக்கு படத்துக்கான நாகி ரெட்டி விருதை பெற்றது “மெட்ராஸ்” திரைப்படம்

விஜயா மருத்துவமனை மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் வருடா வருடம் நடத்தப்படும் ஸ்ரீ நாகி ரெட்டி நினைவு விருது வழங்கும் விழா இன்று சென்னை காமராஜர் 
அரங்கத்தில் நடைபெற்றது.

இதில் சென்ற வருடத்தின் மிகசிறந்த பொழுதுப்போக்கு திரைப்படத்துக்கான விருதை ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் வெளியான "மெட்ராஸ்" 
திரைப்படத்தை தேர்ந்தேடுத்து விருது வழங்கப்ப்பட்டது.

இந்த விருது வழங்கும் விழாவில் கற்பக விநாயகம், சரோஜா தேவி, எஸ்.பி.முத்துராமன், டாக்டர்.ஆரூர் தாஸ்,   வெங்கட்ராம ரெட்டி, பாரதி ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

விருதை பெறுவதற்கு ஸ்டுடியோ க்ரீன் இணை தயாரிப்பாளர் திரு.எஸ்.ஆர்.பிரபு மற்றும் படக்குழுவினர்  கலையரசன், ரித்விகா, இராமலிங்கன், முரளி, பிரவீன் சேர்ந்து விருதை பெற்றுக்கொண்டனர்.


Post your comment





Related News
பா.ரஞ்சித்தை முதன்முதலில் அறிமுகப்படுத்திய தயாரிப்பாளரின் இன்றைய நிலை என்ன தெரியுமா?
முழுவேகத்தில் இயங்கும் சீ.வி.குமாரின் "கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்"
நயன்தாரா படம் பற்றிய வதந்தி! இயக்குனர் விளக்கம்
மெட்ராஸ் ரித்விகாவின் ட்ரீம் ஹீரோ : அப்போ ரஜினி, இப்போ சூர்யா
மெட்ராஸ் நாயகி கேத்ரின் தெரசா பீலிங்ஸ்!
2014ன் மறக்க முடியாத படங்கள்... ஒரு விமர்சகனின் பார்வையில்!
2014... அதிக எண்ணிக்கையில் படங்கள் தயாரித்து சாதனைப் படைத்த கோலிவுட்!
50 நாட்களைத் தாண்டிய கார்த்தியின் மெட்ராஸ்!
மெட்ராஸ் பட புகழ் கலையரசன் கதாநாயகன் ஆகிறார்...!
சர்வதேச திரைப்பட விழாவில் மெட்ராஸ் திரைப்படம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions