பிரபல தொலைக்காட்சி நடிகர் மதுரை முத்து திடீர் இரண்டாம் திருமணம்?

Bookmark and Share

பிரபல தொலைக்காட்சி நடிகர் மதுரை முத்து திடீர் இரண்டாம் திருமணம்?

சன் டிவி-யின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமான காமெடி பேச்சாளரும், தொலைக்காட்சி நடிகருமான மதுரை முத்துவின் மனைவி கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி கார் விபத்தில் சிக்கி பலியானார். 

 32 வயதான மதுரை முத்துவின் மனைவி வையம்மாள் சிவகங்கையில் உள்ள கோவிலுக்கு செல்லும்போது, திருப்பத்தூர் அருகே கார் டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி தாறுமாறாக ஓடி அருகில் உள்ள ஒரு மரத்தின் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் மதுரை முத்துவின் மனைவி வையம்மாள் சம்பவ இடத்திலேயே பலியானர். இவருக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த துயர சம்பவத்திலிருந்து மீளாத முத்து, அவ்வப்போது தனது மனைவி பற்றிய நினைவுகளை, தனது பேஸ்புக் பக்கத்தில், உருக்கமான பதிவுகளாக வெளியிட்டு வருகிறார்.இந்நிலையில், அவர் திடீரென இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் என்ற தகவல் வெளியானது.

அவர் ஒரு பெண்ணுடன் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படமும் வெளியானது. ஆனால், அந்த காட்சி ஒரு குறும்படத்திற்கு எடுக்கப்பட்ட ஒன்று.. அதில் உண்மையில்லை என்று மதுரை முத்து விளக்கம் அளித்துள்ளார்.


Post your comment





Related News
கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி
திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்துக்குக் கலைஞர் பெயரைச் சூட்டுங்கள் கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்..!
கலைஞர் புகழ் வணக்கம் கலைஞருக்குக் கவிஞர் வைரமுத்து நினைவேந்தல்..!
இந்தியா எழுந்து நின்று அழுகிறது வாஜ்பாய் மறைவுக்குக் கவிஞர் வைரமுத்து இரங்கல்..!
அவளுக்கென்ன அழகிய முகம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
அன்று ரஜினி செய்த சாதனையை இன்று அசால்ட்டாக செய்துள்ள விஜய்! தூக்கி வைத்து கொண்டாடும் தளபதி ரசிகர்கள்
கலைஞர் கருணாநிதித்தான் "ஆண் தேவதை" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து
காலத்தை வென்று நிற்பார் கலைஞர் - கவிப்பேரரசு வைரமுத்து
மீண்டும் இணையும் இயக்குனர் சுசீந்திரன், யுவன் வெற்றிக்கூட்டணி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions