பெரும் வசூல் படமான மஹதீரா இந்தி ரீமேக்கில்..

Bookmark and Share

பெரும் வசூல் படமான மஹதீரா இந்தி ரீமேக்கில்..

தெலுங்கு திரைப்படமான மஹதீரா, ராஜமெளலி இயக்கத்தில், ராம்சரண் தேஜா நடிப்பில் வெளிவந்த சரித்திரம் கலந்த பேண்டஸி படமாகும். இப்படம் தமிழில் மொழிமாற்றம் செய்து மாவீரன் என்ற பெயரில் வெளிவந்தது. 

இவ்விரு மொழிகளிலும் சூப்பர்ஹிட்டாகி வசூலை குவித்தது. தற்போது இந்தியில் ரீ-மேக் ஆக இருக்கிறது. சாஜித் நாடியாவாலா ரீ-மேக் உரிமையை வாங்கி வைத்துள்ளார். இந்தியில் நடிகர் ஷாகித் கபூர் நடிக்க இருக்கிறார். 

இந்தியில் இப்படத்தை இயக்க ராஜமெளலியை இயக்க சொல்ல, அவர் மறுத்து விட்டார். இப்போது அபிஷேக் கபூரை இயக்க சொல்லி இருக்கிறார். இப்படம் அடுத்தாண்டில் தொடங்க திட்டமிட்டுள்ளனர்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions