ஜோதிகாவின் 'மகளிர் மட்டும்' ரிலீஸ் தேதி இதோ

Bookmark and Share

ஜோதிகாவின் 'மகளிர் மட்டும்' ரிலீஸ் தேதி இதோ

குற்றம் கடிதல் இயக்குநர் பிரம்மாவின் அடுத்த படமான 'மகளிர் மட்டும்' படத்தில் நடித்து வருகிறார் ஜோதிகா. அவருடன் சரண்யா பொன்வண்ணன், ஊர்வசி, பானுப்ரியா முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

கடந்த சில மாதங்களாக நடந்து வந்த படப்பிடிப்பு தற்போது முழுமையாக முடிவடைந்துள்ளது. இறுதிகட்ட பணிகள் முடிந்து, வரும் மே மாதம் 12ம் தேதி மகளிர் மட்டும் படம் திரைக்கு வரும் என படக்குழு தெரிவித்துள்ளது.

சூர்யாவின் 2D நிறுவனம் தயாரித்துவரும் இந்த படம் முழுக்க முழுக்க பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் என்பதால் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
அஜித்தின் விவேகம் படத்திற்காக காத்துக் கொண்டிருக்க முடியாது- பிளான் மாறியது
ஒரு ஹீரோவுக்கு எதுக்கு நான்கு ஹீரோயின்கள், ஒன்னு போதாதா?: ஜோதிகா பொளேர்
ஜோதிகா நடிக்கும் ‘மகளிர் மட்டும்’ படப்பிடிப்பு நிறைவு
மாயாவி படத்துக்கு பிறகு மகளிர் மட்டும் படத்துக்காக செய்த ஜோதிகா
சூர்யாவை தொடர்ந்து அவர் மனைவி படைத்த சாதனை..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions