மாயாவி படத்துக்கு பிறகு மகளிர் மட்டும் படத்துக்காக செய்த ஜோதிகா

Bookmark and Share

மாயாவி படத்துக்கு பிறகு மகளிர் மட்டும் படத்துக்காக செய்த ஜோதிகா

நடிகை ஜோதிகா 36 வயதினிலே படத்திற்கு பிறகு பிஸியாக அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார்.

படத்தின் போஸ்டர்கள் வெளியான நிலையில் பாடல்களும் வெளியாகிய வண்ணம் உள்ளது. இந்நிலையில் இப்படத்தில் ஜோதிகா, பிரபாவதி என்ற பெயரில் நடித்திருப்பதாக செய்திகள் வந்துள்ளது. அதோடு மாயாவி படத்துக்கு பிறகு இந்த படத்துக்கு அவரே டப்பிங் செய்துள்ளாராம்.

சூர்யாவின் 2D நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படம் விரைவில் வெளியாகும்என எதிர்ப்பார்க்கப்படுகறிது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions