தயாரிப்பு நிறுவனம் துவங்கும் மகேஷ் பாபு

Bookmark and Share

தயாரிப்பு நிறுவனம் துவங்கும் மகேஷ் பாபு

தெலுங்கில் மிர்ச்சி எனும் வெற்றி படம் கொடுத்த கோரடலா சிவா தற்போது தெலுங்கு திரையின் இளம் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிக்கும் ஸ்ரீமந்துடு படத்தை இயக்கி வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்புகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.

அப்படத்தை தொடர்ந்து நடிகர் மகேஷ் பாபு இயக்குநர் ஸ்ரீகாந்த் இயக்கத்தில்  பிரமோற்சவம் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம்  அவரது தந்தை பழம்பெரும் நடிகர் கிருஷ்ணாவின் பிறந்த தினமான மே 31 ஆம் தேதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

அதே நாளில் மகேஷ் பாபு தனது மகனின் பெயரில் ஆரம்பிக்கருக்கும் கௌதம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை நிறுவ திட்டமிட்டுள்ளார்.

இது குறித்த அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும் என தெரிகின்றது. இந்த தயாரிப்பு நிறுவனத்தின் வழியாக புதிய இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுக்க மகேஷ் பாபு திட்டமிட்டுள்ளார்.


Post your comment





Related News
பேட்ட படத்தை பாராட்டிய மகேஷ் பாபு
முதல் இடம் பிடித்த யோகி பாபு
வரி கட்டாததால் மகேஷ்பாபுவின் வங்கிக் கணக்குகள் முடக்கம்
யோகிபாபுவை வைத்து படம் இயக்குவேன் - ஜெயம் ரவி
யோகி பாபுவுக்கு தைரியம் கொடுத்த அஜித்
எமனாக மாறும் யோகிபாபு
யோகி பாபு படத்தில் கனடா மாடல்
விஜய் இடத்தில் பிரசன்னா இருந்திருந்தால் பிரச்சனை பண்ணியிருப்பார் - யோகி பாபு
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்
கதாநாயகனாக களமிறங்கும் யோகி பாபு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions