மெர்சலில் ரசிகர்களுக்காக அடம் பிடித்து விஜய் செய்த வேலை - வெளிவந்த ரகசியம்.!

Bookmark and Share

மெர்சலில் ரசிகர்களுக்காக அடம் பிடித்து விஜய் செய்த வேலை - வெளிவந்த ரகசியம்.!

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி உள்ள மெர்சல் படம் உலகம் முழுவதும் நாளை முதல் திரைக்கு வரவுள்ளது. படத்திற்காக பல லட்சம் ரசிகர்கள் ஆசையுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.

இந்த படத்தில் விஜய் மூன்று கதாபாத்திரங்களில் நடித்துள்ளார், அதில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்பது வித்தியாசமான மேஜிக் மேன் கதாபாத்திரம் தான்.

இந்த கதாபாத்திரத்திற்காக கிராபிக்ஸ்லாம் வேண்டாம். நான் தான் மேஜிக் செய்வேன் என அடம் பிடித்து மேஜிக்களை செய்துள்ளாராம். இது தளபதி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 


Post your comment





Related News
ஏ.ஆர்.ரஹ்மானை வாழ்த்து மழையில் நனைய வைக்கும் தளபதி ரசிகர்கள்.!
விஜய் சேதுபதி படத்தில் இருந்து ஏ.ஆர்.ரஹ்மான் விலகல்
விஜய்62 படத்திற்காக பிரம்மாண்ட படத்தில் இருந்து விலகிய ஏ.ஆர்.ரகுமான்
விஜய், ரகுமான் வாழ்வில் மறக்க முடியாத படம் இந்த விஜய்-61, ஏன் தெரியுமா?
இளைய தளபதிக்கு ஏ.ஆர்.ரகுமான் கொடுத்த ஸ்பெஷல்- என்ன தெரியுமா?
பன்னீர் - சசி மோதலை காசாக்கத் துடிக்கும் 'எமன்'!
முற்றிலும் மாறுபட்ட அரசியல் கதை `எமன்'
விஜய்யின் அடுத்த படம் தொடங்குவது எப்போது?
எமன் படப்பிடிப்புக்காக மும்பை சென்ற விஜய் ஆண்டனி!
எமன் பாதி படப்பிடிப்பு முடிந்தது!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions