அருண் விஜய்யின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா? ரசிகர்கள் உற்சாகம்

Bookmark and Share

அருண் விஜய்யின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா? ரசிகர்கள் உற்சாகம்

அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வந்த குற்றம்-23 ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து இவர் யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என பல கேள்விகள் எழுந்தது.

நமக்கு கிடைத்த தகவலின்படி அருண் விஜய் சமீபத்தில் இயக்குனர் மகிழ்திருமேனியிடம் ஒரு கதைக்கேட்டுள்ளாராம், சஸ்பென்ஸ், த்ரில்லர் கலந்த கதையாம்.

இதுக்குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது, ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வந்த ‘தடையற தாக்க’ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும், குற்றம்-23 படத்திற்கு பிறகு இனி கதை விவாதத்தில் தனி கவனம் செலுத்தவும் அருண் விஜய் முடிவு செய்துள்ளாராம்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions