மஹத்திற்கு பிக்பாஸ் கொடுத்த சாப்பாடு! கண்கலங்கிய போட்டியாளர்..

Bookmark and Share

மஹத்திற்கு பிக்பாஸ் கொடுத்த சாப்பாடு! கண்கலங்கிய போட்டியாளர்..

நடிகர் மஹத் தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் தொடர்ந்து விதிகளை மீறி நடந்துகொள்வதால் அவருக்கு ஜெயில் தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு வீட்டில் யாரும் உணவு கொடுக்ககூடாது என நேற்றே அறிவிக்கப்பட்ட நிலையில், அவருக்கு சாப்பிட களி கொடுக்கப்பட்டது. அதை பார்த்ததும் மற்ற போட்டியாளர்கள் ஷாக் ஆகினர்.

நடிகர் தாடி பாலாஜி சிறை அருகில் நின்றுகொண்டிருந்தார். ஒரு சமயத்தில் அவர் கண்கலங்க ஆரம்பித்துவிட்டார். "என் எதிரிக்கு கூட இப்படி ஒரு நிலைமை வர கூடாது" என பாலாஜி கூறினார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions