டைரக்டர் மகேந்திரன் நடிப்பைப் பார்த்து வியந்த விஜய் 59 குழு!

Bookmark and Share

டைரக்டர் மகேந்திரன் நடிப்பைப் பார்த்து வியந்த விஜய் 59 குழு!

டைரக்டர் மகேந்திரன் விஜய் படத்தில் நடிகராக அறிமுகமாகிறார் என்பது பழைய செய்தி.


ஷூட்டிங் ஸ்பாட்டில் அவரது நடிப்பைப் பார்த்து மொத்த குழுவுமே பிரமித்துப் போயிருக்கிறது. "எந்தக் காட்சியாக இருந்தாலும் அதிகபட்சம் இரண்டு டேக்தான். பெரும்பாலும் முதல் டேக்கிலேயே நினைத்ததைவிட பிரமாதமாக நடித்துக் கொடுத்துவிடுவார்.

அடுத்த ஆண்டு அத்தனை விருதுகளையும் மகேந்திரன் சார்தான் பெறப்போகிறார். இத்தனை ஆண்டுகள் அவர் நடிக்காமல் போனது எவ்வளவு பெரிய நஷ்டம்," என்கிறார்கள் படக்குழுவினர்.

கலைப்புலி தாணு தயாரிக்கும் இந்தப் படத்தை அட்லீ இயக்குகிறார். எமி ஜாக்ஸன் மற்றும் சமந்தா நாயகிகளாக நடிக்கின்றனர். படத்தின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் டீசரை தீபாவளியன்று வெளியிடப் போகிறார்களாம்.

படத்துக்கு தற்காலிகமாக காக்கி என தலைப்பிட்டுள்ளனர். பின்னர் மாறினாலும் மாறலாம்!


Post your comment





Related News
தெறியில் மிரட்டிய மகேந்திரன்… அதிர்ந்த போன விஜய்…!
அட்லி படத்தில் விஜய்க்கு மனைவியாக நடிக்கும் சமந்தா
விஜய்-59 ல் பிரம்மாண்டமான பஸ் சண்டைக் காட்சி!
விஜய் படத்தில் மீனா மகள் நைனிகா அறிமுகமாகிறாள்!
விஜய்யுடன் கலந்துக் கொண்ட எமி ஜாக்சன்
இளையதளபதியை மிரள வைத்த இயக்குனர்
இளைய தளபதி விஜய்யை இயக்க போட்டி போடும் பிரபல இயக்குனர்கள்
விஜய் 59 இல் சொந்த குரலில் பாடும் இளையதளபதி..!
விஜய் 59 படத்தை வாங்கிய பிரபல நிறுவனம் !
தீபாவளிக்கு விஜய்-59 பட தலைப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions