அதிக சம்பளம் கேட்கும் அங்காடித்தெரு மகேஷ்!

Bookmark and Share

அதிக சம்பளம் கேட்கும் அங்காடித்தெரு மகேஷ்!

அங்காடித்தெரு படத்தில் வசந்தபாலனால் அறிமுகம் செய்யப்பட்டவர் மகேஷ். திண்டுக்கல் அருகேயுள்ள சின்னாளப்பட்டியை சேர்ந்த இவர் அதையடுத்து, கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் கோபம், யாசகன், வேல்முருகன் போர்வேல், இரவும் பகலும் வரும், புத்தனின் சிரிப்பு ஆகிய படங்களில் நடித்தார்.

ஆனால் அப்படி அவர் நடித்ததில் அங்காடித்தெரு தவிர எந்த படமும் ஓடவில்லை. இப்போது அடித்தளம், வெயிலோடு விளையாடு போன்ற படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

இந்த படங்களில் நடிப்பதற்கு 25 லட்சம் சம்பளம் பேசியிருக்கிறாராம் மகேஷ். ஆனால் அவருக்கு சுத்தமாக மார்க்கெட் இல்லாததை தயாரிப்பாளர்கள் சுட்டிக்காட்டினால், மார்க்கெட் இல்லை என்றாலும் நான் சினிமாவுக்கு வந்து 5 வருடமாகி விட்டது.

மேலும், படங்கள் ஓடாததற்கு நான் எந்த வகையிலும் காரணமல்ல. என் வேலையை ஒழுங்காக செய்து கொண்டுதான் இருக்கிறேன் என்று சொல்லி தனது உழைப்புக்கான கூலியை தருமாறு கேட்கிறாராம் மகேஷ்.


Post your comment





Related News
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
தெய்வமகள் சீரியல் பிரபல நடிகை வாணி போஜனுடன் இவர்களா?
இறுதிகட்ட படப்பிடிப்பில் அங்காடித்தெரு மகேஷின் "வீராபுரம்".
விஷாலின் இரும்புத்திரையை பாராட்டிய மகேஷ் பாபு
மனைவிக்கு முத்தம் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்ட மகேஷ்பாபு
குழந்தையின் உயிரை காப்பாற்றிய மகேஷ்பாபு
மகேஷ் பாபுவின் ஸ்பைடர் இத்தனை கோடி நஷ்டமா? - சோகத்தில் படக்குழுவினர்.!
சமீபத்தில் வெளியான படங்களில் எது லாபம்? வசூல் நிலவரம் என்ன தெரியுமா?
அம்மாடி ஸ்பைடர் படத்திற்கு இப்படியொரு வரவேற்பா? - தெறிக்கும் பாக்ஸ் ஆபீஸ் வசூல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions