இயக்குநருக்கு ஆடி கார் பரிசளித்த மகேஷ் பாபு!

Bookmark and Share

இயக்குநருக்கு ஆடி கார் பரிசளித்த மகேஷ் பாபு!

மகேஷ்பாபு, ஸ்ருதிஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஸ்ரீமந்துடு திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்று பாக்ஸ் ஆபிசிலும் படம் வசூலை அள்ளியது. மேலும் இப்படத்தின் மூலம் மகேஷ்பாபு பலரின் பாராட்டுதல்களையும் பெற்றார். ஸ்ரீமந்துடு படத்திற்கு தயாரிப்பாளர் மகேஷ்பாபு என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் மிகவும் மகிழ்ச்சியடைந்த மகேஷ்பாபு நேற்று இரவு திடீரென இயக்குநர் கொரட்டல சிவாவை தொடர்பு கொண்டு ஆடி ஷோரூமிற்கு வரச் சொல்லி வெள்ளை நிற ஆடி கார் ஒன்றை பரிசளித்தார்.

என்ன காரணம் என்று யோசித்துக் கொண்டே வந்த கொரட்டல சிவா மகேஷ்பாபு பரிசளித்த ஆடி காரைப் பார்த்ததும் வாயடைத்து நின்று விட்டார். இப்பரிசு மகேஷ்பாபுவின் அன்பையும் அவரது பெருந்தன்மையையும் உணர்த்தியதாக கொரட்டல சிவா நெகிழ்ந்துள்ளார். இந்த பரிசளிப்பு நிகழ்வில் மகேஷ்பாபுவின் மனைவி நம்ரதா சிரோத்கரும் உடன் இருந்துள்ளார். 


Post your comment





Related News
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
தெய்வமகள் சீரியல் பிரபல நடிகை வாணி போஜனுடன் இவர்களா?
இறுதிகட்ட படப்பிடிப்பில் அங்காடித்தெரு மகேஷின் "வீராபுரம்".
விஷாலின் இரும்புத்திரையை பாராட்டிய மகேஷ் பாபு
மனைவிக்கு முத்தம் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்ட மகேஷ்பாபு
குழந்தையின் உயிரை காப்பாற்றிய மகேஷ்பாபு
மகேஷ் பாபுவின் ஸ்பைடர் இத்தனை கோடி நஷ்டமா? - சோகத்தில் படக்குழுவினர்.!
சமீபத்தில் வெளியான படங்களில் எது லாபம்? வசூல் நிலவரம் என்ன தெரியுமா?
அம்மாடி ஸ்பைடர் படத்திற்கு இப்படியொரு வரவேற்பா? - தெறிக்கும் பாக்ஸ் ஆபீஸ் வசூல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions