மகேஷ் பாபுவின் தமிழ் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Bookmark and Share

மகேஷ் பாபுவின் தமிழ் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தெலுங்கு படவுலகின் சூப்பர் ஸ்டாராக திகழும் மகேஷ் பாபு, தற்போது தமிழ் – தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் உருவாகும் பிரம்மோற்சவம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சமந்தா, ப்ரணிதா, காஜல் அகர்வால், என மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளனர்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் மே 6-ம் தேதி ஹைதராபாத்தில் நடைபெறும் எனவும் அதைதொடர்ந்து மே 20-ம் தேதி இப்படம் திரைக்கு வந்துவிடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 


Post your comment





Related News
பேட்ட படத்தை பாராட்டிய மகேஷ் பாபு
வரி கட்டாததால் மகேஷ்பாபுவின் வங்கிக் கணக்குகள் முடக்கம்
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
தெய்வமகள் சீரியல் பிரபல நடிகை வாணி போஜனுடன் இவர்களா?
இறுதிகட்ட படப்பிடிப்பில் அங்காடித்தெரு மகேஷின் "வீராபுரம்".
விஷாலின் இரும்புத்திரையை பாராட்டிய மகேஷ் பாபு
மனைவிக்கு முத்தம் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்ட மகேஷ்பாபு
குழந்தையின் உயிரை காப்பாற்றிய மகேஷ்பாபு
மகேஷ் பாபுவின் ஸ்பைடர் இத்தனை கோடி நஷ்டமா? - சோகத்தில் படக்குழுவினர்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions