மகேஷ் பாபு மிகவும் அழகானவர்-பிரபல நடிகை டுவிட்

Bookmark and Share

மகேஷ் பாபு மிகவும் அழகானவர்-பிரபல நடிகை டுவிட்

பிரின்ஸ் மகேஷ் பாபுவின் ஸ்ரீமந்துடு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட் சமீபத்தில் வெளிவந்ததை அடுத்து அது பற்றி பிரபல நடிகை சமந்தா தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் அவர், 'மகேஷ் பாபு மிகவும் அழகாக இருக்கிறார்.

இந்த வருடத்தின் மிகப்பெரிய வெற்றி படம்.இந்த போஸ்டரை பார்த்து நான் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் ', என்று குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் போஸ்டரில் மகேஷ் பாபு ஓட்டி வரும் சைக்கிளும் மிகப்பிரபலமாகி உள்ளது. அந்த சைக்கிளின் விலை என்ன தெரியுமா? சுமார் ரூ 3.5 லட்சமாகும். அந்த சைக்கிளின் பெயர் கேன்னன்டேல் ஸ்கல்பெல் கார்பன் 3 ஆகும்.

பிரபல இயக்குனர் மிர்ச்சி புகழ் கோரடல சிவா இயக்கும் ஸ்ரீமந்துடுவில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக அழகு தேவதையான ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார். இந்த படத்தில் ஜெகபதி பாபு, ராஜேந்திர பிரசாத், பூர்ணா, நதியா, அமனி, சம்பத் ராஜ் மற்றும் பிரம்மானந்தம் ஆகியோரும் நடிக்கின்றனர்.

பிரபல இசை அமைப்பாளர் ஸ்ரீ தேவி பிரசாத் இசை அமைக்கிறார். இந்த படம் குடும்ப சென்டிமென்டோடு ஆக்ஷன் கலந்து வழங்கப்பட இருக்கின்றது. 

 


Post your comment





Related News
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
தெய்வமகள் சீரியல் பிரபல நடிகை வாணி போஜனுடன் இவர்களா?
இறுதிகட்ட படப்பிடிப்பில் அங்காடித்தெரு மகேஷின் "வீராபுரம்".
விஷாலின் இரும்புத்திரையை பாராட்டிய மகேஷ் பாபு
மனைவிக்கு முத்தம் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்ட மகேஷ்பாபு
குழந்தையின் உயிரை காப்பாற்றிய மகேஷ்பாபு
மகேஷ் பாபுவின் ஸ்பைடர் இத்தனை கோடி நஷ்டமா? - சோகத்தில் படக்குழுவினர்.!
சமீபத்தில் வெளியான படங்களில் எது லாபம்? வசூல் நிலவரம் என்ன தெரியுமா?
அம்மாடி ஸ்பைடர் படத்திற்கு இப்படியொரு வரவேற்பா? - தெறிக்கும் பாக்ஸ் ஆபீஸ் வசூல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions