ஸ்ரீமந்துடு படத்தை அதிமகாக நம்பும் மகேஷ் பாபு

Bookmark and Share

ஸ்ரீமந்துடு படத்தை அதிமகாக நம்பும் மகேஷ் பாபு

டோலிவுட்டின் பிரின்சஸ் மகேஷ் பாபு நம்பர் 1 படத்திற்கு பின்னர் நடித்துள்ள ஸ்ரீமந்துடு படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என நம்பிக்கையுடன் கூறுகின்றார். நம்பர் 1 திரைப்படம் ரசிகர்களை ஏமாற்றி விட்டதால் சுதாரித்துக் கொண்ட மகேஷ் பாபு பல கதைகளுக்கு பின்னரே ஸ்ரீமந்துடு படத்தை தேர்வு செய்தார்.

இப்படத்தில் கோடீஸ்வரனாக நடித்திருக்கும் மகேஷ் பாபு தனது சொந்த கிராமத்தை தத்து எடுத்து பல நலத்திட்ட உதவிகள் செய்வது போல் நடித்துள்ளாராம்.

பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த இப்படத்தில் சமுதாயத்திற்கு தேவையான கருத்தும் கூறப்பட்டுள்ளதால் இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பு பெறும் என படக்குழுவினரும் கூறுகின்றனர். இயக்குநர் கோரடலா சிவா இயக்கியுள்ள இப்படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் நாயகியாக நடித்துள்ளார்.

ஆகஸ்ட் 7 ஆம் தேதி வெளியிடப்படும் இப்படம் தமிழில் செல்வந்தன் என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு திரைக்கு வரவுள்ளது.  ஸ்ரீமந்துடு படத்தில் நடித்து முடித்த மகேஷ் பாபு தற்போது பிரமோற்சவம் படத்தில் நடித்து வருகின்றார். 

 


Post your comment





Related News
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
தெய்வமகள் சீரியல் பிரபல நடிகை வாணி போஜனுடன் இவர்களா?
இறுதிகட்ட படப்பிடிப்பில் அங்காடித்தெரு மகேஷின் "வீராபுரம்".
விஷாலின் இரும்புத்திரையை பாராட்டிய மகேஷ் பாபு
மனைவிக்கு முத்தம் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்ட மகேஷ்பாபு
குழந்தையின் உயிரை காப்பாற்றிய மகேஷ்பாபு
மகேஷ் பாபுவின் ஸ்பைடர் இத்தனை கோடி நஷ்டமா? - சோகத்தில் படக்குழுவினர்.!
சமீபத்தில் வெளியான படங்களில் எது லாபம்? வசூல் நிலவரம் என்ன தெரியுமா?
அம்மாடி ஸ்பைடர் படத்திற்கு இப்படியொரு வரவேற்பா? - தெறிக்கும் பாக்ஸ் ஆபீஸ் வசூல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions