மகேஷ் பாபுவின் அடுத்த படத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம்!

Bookmark and Share

மகேஷ் பாபுவின் அடுத்த படத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம்!

தெலுங்கு படவுலகின் சூப்பர் ஸ்டாராக திகழும் மகேஷ் பாபு, தற்போது பிரம்மோற்சவம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சமந்தா, ப்ரணிதா, காஜல் அகர்வால், என மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளனர்.

முன்னதாக இப்படம் தமிழ் – தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகும் என சொல்லப்பட்டு வந்தது. ஆனால் தற்போது இப்படம் சில காரணங்களால் தெலுங்கில் மட்டுமே வெளியாகும் எனவும் தமிழில் வெளிவர வாய்ப்பில்லை எனவும் கூறப்படுகிறது.

 


Post your comment





Related News
பேட்ட படத்தை பாராட்டிய மகேஷ் பாபு
முதல் இடம் பிடித்த யோகி பாபு
வரி கட்டாததால் மகேஷ்பாபுவின் வங்கிக் கணக்குகள் முடக்கம்
யோகிபாபுவை வைத்து படம் இயக்குவேன் - ஜெயம் ரவி
யோகி பாபுவுக்கு தைரியம் கொடுத்த அஜித்
எமனாக மாறும் யோகிபாபு
யோகி பாபு படத்தில் கனடா மாடல்
விஜய் இடத்தில் பிரசன்னா இருந்திருந்தால் பிரச்சனை பண்ணியிருப்பார் - யோகி பாபு
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்
கதாநாயகனாக களமிறங்கும் யோகி பாபு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions