முதன் முறையாக மகேஷ் பாபுவுக்கு மூன்று நாயகிகள்..

Bookmark and Share

முதன் முறையாக மகேஷ் பாபுவுக்கு மூன்று நாயகிகள்..

தெலுங்கு சூப்பர் ஸ்டார் கிருஷ்ணாவின் பிறந்த தினமான மே 31ம் தேதியில் அவருடைய மகனும், பிரபல ஹீரோவுமான பிரின்ஸ் மகேஷ் பாபுவின் புதிய படமான பிரம்மோத்சவம் தொடங்கப்பட்டது நினைவிருக்கலாம்.

இந்த படத்தில் அவருக்கு மூன்று நாயகிகள் என்ற செய்தி தற்போது வெளிவந்துள்ளது. ஏற்கனவே அந்த அவருக்கு ஜோடியாக அழகு தேவதை ராகுல் ப்ரீத் சிங் மற்றும் பிரனிதா சுபாஷ் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அந்த படத்தின் கதைக்கு மூன்றாவதாக ஒரு நாயகி தேவைப்படுகிறாராம். யார் அந்த நாயகி என்பது பற்றி விரைவில் அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

பிரின்ஸ் மகேஷ் பாபு முதன்முறையாக மூன்று நாயகிகளுடன் நடிக்கிறார். தற்போது அவருடைய படமான ஸ்ரீமந்துடுவின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அழகு நாயகியான ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். பிரபல இயக்குனர் கொரடல சிவா இயக்குகிறார்.


Post your comment





Related News
எமனாக மாறும் யோகிபாபு
யோகி பாபு படத்தில் கனடா மாடல்
விஜய் இடத்தில் பிரசன்னா இருந்திருந்தால் பிரச்சனை பண்ணியிருப்பார் - யோகி பாபு
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்
கதாநாயகனாக களமிறங்கும் யோகி பாபு
அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
அவளுக்கென்ன அழகிய முகம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions