மே 31ம் தேதி பிரின்ஸ் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்

Bookmark and Share

மே 31ம் தேதி பிரின்ஸ் ரசிகர்களுக்கு  டபுள் ட்ரீட்

பிரின்ஸ் மகேஷ் பாபுவின் ரசிகர்களை பொறுத்தமட்டில் வரும் மே 31ம் தேதியை  டபுள் ட்ரீட் தரும் நாளாக கொண்டாட முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அன்றைய தினத்தில் தான் மகேஷ் பாபுவின் அடுத்த படமான ஸ்ரீமந்துடுவின் டீசர் வெளியாகிறது.

அதே நாளில் பிரபல இயக்குனர் ஸ்ரீகாந்த் அத்லா இயக்கும் மகேஷ் பாபுவின் புதிய படமான பிரம்மோற்சவத்தின் பூஜையும்  நடைபெறுகின்றது. சரி மகேஷ் பாபுவுக்கும் மே 31ம் தேதிக்கும் என்ன தொடர்பு? அந்த நாள் தான் அவருடைய அப்பாவும் தெலுங்கு சூப்பர் ஸ்டாரான கிருஷ்ணாவின் பிறந்த நாளாகும்.

சமீப ஆண்டுகளில்  அதே நாளில் தான்  "ஆகடுவின் பார்ஸ்ட் லுக்கும், 1 நேனோக்கடினே  மற்றும் தூகுடு படங்களின் டீசர்கள் வெளிவந்தது. நினைவிருக்கலாம். ஆக பிரின்ஸ் மகேஷ் பாபு  தனது தந்தையின் பிறந்த நாளில் புதுப்படம் தொடர்பான நிகழ்சிகளை நடத்துவதை வழக்கமாக  கொண்டுள்ளார்.


Post your comment





Related News
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்
கதாநாயகனாக களமிறங்கும் யோகி பாபு
அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
அவளுக்கென்ன அழகிய முகம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
மிக விரைவில் தடம் பதிக்க வரும் அருண் விஜய்
கருணாநிதி, ஓபிஎஸ் பற்றி நான் ஏதும் பேசவில்லை - யோகி பாபு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions