அதிரடி காட்சிகளுடன் தயாராகும் ஸ்ரீமந்துடு

Bookmark and Share

அதிரடி காட்சிகளுடன் தயாராகும் ஸ்ரீமந்துடு

டோலிவுடின் இளம் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தற்போது இயக்குநர் கோரடலா சிவா இயக்கத்தில் ஸ்ரீமந்துடு படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் நடிகர் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹாசன் நடிக்கின்றார்.

மகேஷ் பாபு நடித்த No 1 திரைப்படம் எதிர் பார்த்த அளவு வெற்றி பெறவில்லை என்பதால் இப்படத்தில் அதிக கவனத்துடன் மகேஷ் பாபு நடித்து வருகின்றார். தற்போது இப்படத்தில் அணல் பறக்கும் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றதாம்.

நடிகர் சம்பத் ராஜ் மற்றும் மகேஷ் பாபு மோதும் இக்காட்சிகள் அதிக வேகத்துடன் இருக்க வேண்டும் என்பதால் புதுவித யுக்திகளையும் சண்டைக் கலை இயக்குநர் காட்சிகளில் சேர்த்திருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அலுமினியம் தொழிற்சாலை போன்ற பிரமாண்டமான செட் அமைப்பில் ஸ்ரீமந்துடு பட சண்டைக் காட்சிகள்  படமாக்கப்பட்டு வருகின்றதாம்.   இசையமைபாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தின் டீசர் மே 31 ஆம் தேதி திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Post your comment





Related News
வடிவேலு வரவில்லை, இம்சை அரசனாகும் யோகி பாபு
படமாகும் வாழ்க்கை கதை சந்திரபாபு வேடத்தில் பிரபுதேவா?
பேட்ட படத்தை பாராட்டிய மகேஷ் பாபு
முதல் இடம் பிடித்த யோகி பாபு
வரி கட்டாததால் மகேஷ்பாபுவின் வங்கிக் கணக்குகள் முடக்கம்
யோகிபாபுவை வைத்து படம் இயக்குவேன் - ஜெயம் ரவி
யோகி பாபுவுக்கு தைரியம் கொடுத்த அஜித்
எமனாக மாறும் யோகிபாபு
யோகி பாபு படத்தில் கனடா மாடல்
விஜய் இடத்தில் பிரசன்னா இருந்திருந்தால் பிரச்சனை பண்ணியிருப்பார் - யோகி பாபு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions